குஷியோ குஷி… குடும்பத்தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்….!

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.960 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகும் நிலையில், இந்த இலவச சிலிண்டர்களுக்கான தொகை நேரடியாகக் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத் தலைவியும் ஆண்டிற்கு ரூ.3,000 வரை சேமிக்க முடியும் என்பதால், இப்போதே தமிழகப் பெண்களிடையே பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

6 minutes ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

12 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

13 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

13 minutes ago

பரந்தூரை கை விட்டுவிட்டீங்க… அதுக்கு பதிலா 5,500 ஏக்கரில் விமான நிலையமா?…. கொந்தளித்த அண்ணாமலை… CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி…!

சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

17 minutes ago

மாணவி செய்த காரீயம்..! மேடையில் ராகுல் காந்திக்கு திடீர் முத்தம்… கொதித்தெழுந்த பாஜக… காங்கிரஸ் அனல் பறக்கும் பதிலடி…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

25 minutes ago