Categories: சினிமா

என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை நான் இயக்கவில்லை… அப்படியே ப்ளேடை மாற்றி போட்ட கெளதம் வாசுதேவ் மேனன்…

Spread the love

கௌதம் வாசுதேவ் மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் கதாசிரியர் தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். ஆரம்பத்தில் ராஜு மேனனுக்கு உதவியாளராக பணிபுரிந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். 2001 ஆம் ஆண்டு மாதவனை வைத்து மின்னலே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அடுத்ததாக 2003 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகாவை வைத்து காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்பங்களை இயக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆண்டு எப்படியாவது வெளியாகிவிடும் என்று கூறுகிறார்கள். அதைப் பற்றியும் மற்றும் பல படங்களை பற்றியும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

அந்த நேர்காணலின் போது நிருபர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பற்றி கேட்கையில் நான் அந்த படத்தை இயக்கவில்லை என்று ஒரே போடாய் போட்டுவிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன். அதற்கு காரணம் அந்த படத்தை இயக்கும்போது தனுஷுக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே பல பிரச்சினைகள் எழுந்தது. படம் தயாரிப்பில் Delay ஆனது. அதேபோல் படம் இயக்கும் போதும் சரியான ஸ்கிரிப்ட் இல்லாமல் ஆரம்பித்து விட்டார் இவர் என்று கூறி வந்தனர். இதனால் தனுசுக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் அந்த படத்தை பற்றி நாம் பேசக்கூடாது என்ற நோக்கதிலேயே அந்த படத்தை நான் இயக்கவில்லை என்று பிளேட்டை திருப்பி போட்டுவிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன்.

admin

Recent Posts

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

9 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

17 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

22 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

34 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

45 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

54 minutes ago