உத்தரபிரதேசம் உன்னாவ் பகுதியில், தனது உறவினர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகித்து, கணவர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது மனைவி தன்னை விட்டு வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததை அறிந்த கணவர் கோடரியால் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கினார்.
அவளைக் கொன்ற பிறகு, குற்றத்தை மறைக்கும் முயற்சியில், அவள் உடலை அருகிலுள்ள வயலில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. அச்சல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் வரும் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…