“புருஷன் இருக்கிறப்ப உனக்கு அடுத்தவன் கேக்குதா” மனைவியின் தகாத உறவை அறிந்த கணவர்… மண்வெட்டியால் ஒரே போடு போட்டு கொலை செய்து வயலில் வீசிய கொடூரம்..!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

உத்தரபிரதேசம் உன்னாவ் பகுதியில், தனது உறவினர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகித்து, கணவர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது மனைவி தன்னை விட்டு வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததை அறிந்த கணவர் கோடரியால்  தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கினார்.

அவளைக் கொன்ற பிறகு, குற்றத்தை மறைக்கும் முயற்சியில், அவள் உடலை அருகிலுள்ள வயலில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. அச்சல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் வரும் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.