சிசேரியன் செய்து பிறந்த குழந்தை… மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணுக்கு நடந்த கொடுமை… 3 மாதமாக வயிற்றில் இருந்த பயங்கர வலி… ஸ்கேன் செய்த போது காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு கடந்த ஜூலை 11ஆம் தேதி சதார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆரோக்கியமான குழந்தை பிறந்ததால் குடும்பம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு குஷ்புவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருடைய வயிற்றில் ஒரு காஷ் (டெட்ராகன்) துணி விடப்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.

இது உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தன. வறுமையில் வாழ்ந்த சஞ்சய் குமார் தங்கள் பண்ணை நிலத்தை விற்றும் கடன் வாங்கியும் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை முடிந்தாலும் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் குஷ்பூ இனி தாயாக முடியாது என்ற மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மருத்துவ அலட்சியம் காரணமாக வாழ்க்கையே சிறந்து விட்டதாக சஞ்சய் குமார் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

3 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

11 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

20 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

28 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

33 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

45 minutes ago