திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி… இன்ப அதிர்ச்சியில் துள்ளும் ஸ்டாலின்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி கணக்குகளும் தொகுதி பங்கிடும் பேசப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயின் வருகை அதனை தலைகீழாக மாற்றியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் திராவிட கட்சிகள் தங்களுடைய கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன.

அதிமுக தேசிய கட்சியான பாஜக உடனும் தமாகவுடன் மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ளன. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் வெளிவராத சில சச்சரவுகள் இருந்தாலும் திமுக கூட்டணியில் அது வெளிப்படையாகவே தெரிகின்றது. அதாவது காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளையும் ஆட்சியில் பங்கு கேட்டு வலியுறுத்தி வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.

அதேசமயம் மதிமுக கட்சி இந்த தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று வலியுறுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் புதிய திராவிட கழகம் என்ற கட்சி சேர்ந்துள்ளது. இது திமுகவிற்கு தற்போது கூடுதல் பலத்தை சேர்த்து உள்ளதால் ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளாரா

Nanthini

Recent Posts

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

57 seconds ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

11 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

16 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

21 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

26 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

1 மணத்தியாலம் ago