மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்த இரயில் குண்டு வெடிப்பில் 209 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கமல் அகமது அன்சாரி உள்ளிட்ட ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது, மற்றும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை. கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையிலேயே கமல் முகமது அன்சாரி உயிரிழந்தார். சமீபத்தில் கமல் முகமது அன்சாரி உள்ளிட்ட 12 பேரையும் கோர்ட் விடுதலை செய்தது. கமல் முகமது அன்சாரி கல்லறைக்குச் சென்று அவருடைய குடும்பத்தினர் கண்ணீருடன் விடுதலை செய்யப்பட்ட நகலை கல்லறைக்கு முன்பு வாசித்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டாக்டர் அப்துல் வாகித் சேக் யிடம் கேட்டபோது எந்த தவறும் செய்யவில்லை இருப்பினும் 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளித்த கோர்ட். அவர் 16 ஆண்டுகளாக ஜெயிலில் அனுபவித்த கஷ்ட, நஷ்டங்கள் அனைத்தையும் மற்றும் அனாதையாக ஜெயிலில் இருந்ததற்கோ. இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பல மாற்றத்தின் காரணத்திற்கு யார் பதில் கூறுவார் என்று உருக்கமாக கேள்வியை எழுப்பி உள்ளார். கமல் முகமது அன்சாரி பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்தவர்.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…