“என்னை Promote பண்ணாதீங்க” முதல்ல இதை பண்ணுங்க… நடிகர் அஜித் உருக்கமான வேண்டுகோள்..!!

Spread the love

நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற டீம் உரிமையாளராக இருக்கும் இவர் தனது டீம் உடன் பல  கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். சில பிரிவுகளில் அவருடைய டீம் பரிசுகளையும் பெற்று ள்ளது. பரிசு பெற மேடைக்கு செல்லும்போதெல்லாம் அஜித்குமார் தனது கையில் இந்திய கோடியை ஏந்தி செல்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அஜித்குமார், “நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிதானதுனு தவறாக நினைக்கிறாங்க. மோட்டார் ஸ்போர்ட்ஸை மக்களிடையே ப்ரோமோட் பண்ணுங்க, என்னை புரோமோட் பண்ணாதீங்க. இந்த விளையாட்டு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு சவாலானதுன்னு மக்களுக்கு தெரியப்படுத்துங்க.

ஒரு நாள் இந்தியாவிலிருந்து நிச்சயமாக ஒரு ஃபார்முலா 1 சாம்பியன் உருவாகுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஃபார்முலா 1 மட்டுமல்ல, எல்லா கார் பந்தயத் தொடர்களிலும் இந்திய ஓட்டுநர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

29 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

37 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

41 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

51 minutes ago