“காதலுக்கு கண் மட்டும் இல்ல, வயசும் கிடையாது”… 83 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்…!

Spread the love

பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதைப்போல காதலுக்கும் வயதில்லை என்பதை ஜப்பானில் ஒரு தம்பதி நிரூபித்து காட்டியுள்ளனர். அதாவது 23 வயதான நபர் ஒருவர் தனது வகுப்புத் தோழியின் 83 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்து வருகிறார். அவர்களுக்கு இடையே 60 வயது வித்தியாசம் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு துடிப்பான ஒரு இளைஞனை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை, நான் அவரிடம் ஈர்க்கப்பட்டேன் என்று அந்த பாட்டி நேர்காணல் ஒன்றில் கூறுகிறார்.

முதலில் பெரிய வயது இடைவெளி காரணமாக இருவருக்கும் இடையே ஒரு தயக்கம் இருந்துள்ளது. அந்த பாட்டிக்கு இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் விவாகரத்து பெற்றதிலிருந்து தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். தற்போது 23 வயதாகும் அந்த வாலிபர் பட்டப்படிப்பை முடிக்க போகிறார். இருவரும் சேர்ந்து தங்கள் வாழ்க்கையில் ஒன்றாக பயணிக்க உள்ளதாக கூறியுள்ள நிலையில் இந்தச் செய்தி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Nanthini

Recent Posts

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

9 seconds ago

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

6 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 minutes ago

“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…

11 minutes ago

மேட்ச் நடுவே விழுந்த புறா எச்சம், ஓடி வந்த குரங்கு… உலகமே சிரித்த சம்பவத்திற்கு ஹிமந்தா கொடுத்த மாஸ் ரிப்ளை…!

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…

15 minutes ago

“விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்?”…. காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவான செந்தில் பாலாஜி… பரபரக்கும் திருவல்லிக்கேணி…!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பேரம்…

18 minutes ago