தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி கமல் சரத்குமார் கார்த்திக் விஜய் அஜீத்குமார் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்தார். அப்போது நடிகை ரம்பாவுடன் இணைந்து நடிகர் கவுண்டமணி பல படங்களில் நடித்திருக்கிறார். அதாவது ரம்பா நாயகியாக நடித்த படங்களில் காமெடி ரோல்களில் கவுண்டமணியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990களில் நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பாவுக்கு பரிசாக நடிகர் கவுண்டமணி ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். 34 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அந்த வீட்டின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த வீட்டை நடிகை ரம்பாவிடமிருந்து கவுண்டமணியின் குடும்பத்தினர் திருப்பி கேட்கின்றனர். ஆனால் விடாப்படியாக ரம்பா அந்த வீட்டை கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். இப்போது இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது உண்மையா, வதந்தியா என்பது உறுதியாகவில்லை.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…