Categories: சினிமா

விஜயகாந்த் ஆன்மா கண்டிப்பாக அவரை மன்னிக்காது – பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பு ஆவேசம்!

Spread the love

சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வருகிற சட்டசபை தேர்தலில் திமுகவுடன் இணைந்த கூட்டணியில் தேமுதிக செயல்படும் என அறிவித்தார். அவர் திமுகவில் இணைந்தது பலதரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுகவை வெறுத்த விஜயகாந்துக்கு எதிரான ஒரு நிலைப்பாடு என் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது, கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலயம் வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் அவர் மனைவி பிரேமலதா திமுகவுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா கண்டிப்பாக மன்னிக்காது என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

9 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

32 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

34 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

37 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

51 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

58 minutes ago