Categories: சினிமா

4 படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆன நடிகர் சியான் விக்ரம்… அட இவங்க எல்லாம் டைரக்டரா? – வாய் பிளந்த ரசிகர்கள்!

Spread the love

நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2024ல் தீபாவளிக்கு வெளியானது. அதன்பிறகு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் 2 படம் 2025 மார்ச் மாதம் வெளியானது. இந்த 2 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு எந்த படத்திலும் விக்ரம் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு முக்கியமான பதிவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, சில நேரங்களில் மௌனம் என்பது தன்னை தயாரித்து கொள்வது தான். என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். தற்போது நான் பெரிதும் மதிக்கும் 4 இயக்குனர்களுடன் புதிய படங்களை துவங்குவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்யாசமானவை என்று நடிகர் விக்ரம் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை போடி ராஜ்குமார், விஷ்ணு எடவன், இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

அய்யய்யோ… என்ன கொடுமை இது…. மகளின் சாதி மறுப்புத் திருமணம்…. உயிருடன் இருக்கும் போது… பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை… அதிர்ச்சியில் கிராமம்…!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

20 minutes ago

அட கடவுளே… எங்கள் ஹூக்கா பார் பத்தி செய்தி போடுறியாடா?… பத்திரிகையாளர் மீது நடந்த கொடூரத் தாக்குதல்… லக்னோவில் பரபரப்பு…!

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…

29 minutes ago

ஐயோ பாவம்… விநாயகர் சதுர்த்தியில் நேர்ந்த கோர விபத்து… கிணற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் துடிதுடித்து பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…

38 minutes ago

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

9 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

10 மணத்தியாலங்கள் ago