மும்பையை தளமாக கொண்ட பிராண்டான ஹிங்லிஷில் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுபம் குனே. இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் வெளிப்படையாக ராஜினாமா மின்னஞ்சலை பகிர்ந்துள்ளார். தற்போது இதுதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேர்மறையான ராஜினாமா என்ற தலைப்பிடப்பட்ட இந்த பதிவில் சமூக ஊடக பயனர்களை சிரிக்க வைத்த மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் வெளியாகி உள்ளது. அந்தப் பதிவில் ஊழியர், ”ஹாய் சார், மெயின் பிக் கயா. சாம்னே வாலி கம்பெனி சார் பைஸே ஜெயதா தே ரஹி ஹை (நான் விற்று விட்டேன். மற்ற நிறுவனம் இன்னும் கொஞ்சம் பணம் தருகிறது) அன்புடன், தயித்வா ஷா,” என்று எழுதியுள்ளார்.
இந்த ராஜினாமா கடிதத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ராஜினாமா சூழ்நிலைக்கு ஒரு யோசனை கொடுக்காதீர்கள் என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவாக ராஜினாமா செய்வதற்கு பல காரணங்களை நாம் குறிப்பிட்டு இருப்போம். ஆனால் ஒரே வரியில் இவர் இவ்வாறு ராஜினாமா செய்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…