“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில் பல்வேறு முக்கியக் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் மூன்று நாட்களே அவகாசம் எஞ்சியுள்ளது என்றும், அதற்குள் முறையான பதிலைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் சவாலிட்டுப் பேசியுள்ளார். ஆளுங்கட்சியின் மௌனத்தையும், திசைதிருப்பும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி அவர் முன்வைத்த இந்தக் கேள்விகள் சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Devi Ramu

Recent Posts

“200 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை…” மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பிரம்மாண்ட வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…

2 minutes ago

மெரினா சாலையில் சட்டென நின்ற கான்வாய்….. முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த கூட்டம்.. பதறிய கமாண்டோக்கள்… உச்சக்கட்ட பதற்றம்….!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

3 minutes ago

“அவர் என்னுடைய கணவர்…” முதல் மனைவிக்கு ஷாக்… சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு விமலா என்ற மனைவியுள்ளார். இந்நிலையில், கடந்த…

8 minutes ago

2 வயதில் குழந்தை…! அண்ணி மீது ஆசை… கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி… சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…

29 minutes ago

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

43 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

54 minutes ago