மர்மமாக இறக்கும் காகங்கள்.. “யாரும் அதை தொடாதீங்க” தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

Spread the love

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை, இறந்து கிடக்கும் காக்கைகளை பொதுமக்கள் வெறும் கைகளால் தொட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சேகரிக்கப்பட்ட இறந்த காக்கைகளின் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதே இந்த எச்சரிக்கைக்கு முக்கிய காரணமாகும். தற்போது கண்டெடுக்கப்பட்ட காக்கைகளின் மாதிரிகளும் விரிவான ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு (TANUVAS) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

3 minutes ago

“சட்டமன்றத்திற்குள் நுழைந்த ‘குட்டி TVK’.. பெண் MLA-க்கள் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கோட்டை”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…

3 minutes ago

FLASH: அரசு மருத்துவமனை நுழைவுவாயில் கான்கிரீட் இடிந்து விபத்தில் தாய், மகள் படுகாயம்… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…

13 minutes ago

“நான் முதல்வன் பெயர் மாற்றம்… மக்களுக்கு அந்த ஒரு பெயர்தான் ஞாபகம் வரும்… புதிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்…!!”

தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…

13 minutes ago

நான் காதலித்த முதல் நபர் யார் தெரியுமா..? அதை சொன்னா தமிழ்நாடே அதிரும்… புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை வனிதா… கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய…

17 minutes ago

பகீர்.. சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்… திருமண மண்டபமாக மாறும் தொழிற்சாலைக் கிணற்றில் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு…

23 minutes ago