அடுத்த பரபரப்பு..! தவெகவில் உட்கட்சிப் பூசல்..? விஜய்யின் “மாஸ்டர் BRAIN” ஜான் ஆரோக்கியசாமி விலகல்…!!

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, கட்சியிலிருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தேர்தல் வியூகங்கள், பிராண்டிங் மற்றும் மாநாடு திட்டமிடல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய அவர், சமீபகாலமாகப் புறக்கணிக்கப்படுவதாக அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, கட்சிக்குள் ஜான் ஆரோக்கியசாமியின் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரிகிறது. தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி ஆதவ் அர்ஜுனா அளித்த விருந்தில் ஜான் ஆரோக்கியசாமி கலந்துகொள்ளாதது, இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. ஜான் ஆரோக்கியசாமி வகுக்கும் வியூகங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கப்பட்ட நிலையில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளே அவர் விலகத் திட்டமிடுவதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது

Soundarya

Recent Posts

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

2 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

3 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

10 minutes ago

“என் உயிருக்கு ஆபத்து.. என்ன நடந்தாலும் அவர்தான் காரணம்”… நடிகர் சரவணன் வீட்டில் வெடித்த புதுப் பஞ்சாயத்து.. முதல் மனைவி பகீர் புகார்..!!

தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…

15 minutes ago

இதயம் நின்றது.. மருத்துவர்கள் கைவிட்டனர்…! செத்து பிழைத்த மனிதன் சொன்ன அந்த ‘மறு உலக’ அதிர்ச்சி ரகசியம்…!!

1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…

21 minutes ago

“ஆபத்தான ஆட்டம்… RTO செக்கிங்கிற்கு பயந்து நடுரோட்டிலேயே பாறாங்கற்களை கொட்டிவிட்டு ஓடிய லாரிகள்… டஜன் கணக்கில் பஞ்சரான கார்கள்…!!”

கிரேட்டர்வின் தாத்ரி பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் பெரிஃபரல் எக்ஸ்பிரஸ்வேயில் பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காக, அதிக பாரம்…

27 minutes ago