“என் புள்ள வெளிநாட்டுல கஷ்டப்படுறான் உனக்கு காதல் கேக்குதா” கண்டித்த மாமனார்… வாயை பொத்தி கழுத்தை அறுத்து வீடியோ எடுத்த மருமகள்… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரைக் மருமகளே காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி ராஜ்பர் என்ற பெண்ணின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பிங்கிக்கு ராம்மிலன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பிங்கியின் மாமனார் சுபச்சன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பிங்கி, தனது மாமனார் தன்னைத் தவறாக நடத்துவதாகக் காதலனிடம் பொய் கூறி அவரைத் தீர்த்துக்கட்டச் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

திட்டத்தின்படி, பிப்ரவரி 1-ம் தேதி இரவு ராம்மிலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுபச்சனை மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி கிணற்றடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் சுபச்சனின் வாயைப் பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் செயலை அவர்கள் மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிங்கி, அவரது காதலன் ராம்மிலன் மற்றும் உதவிய நண்பர்கள் என நான்கு பேரையும் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீடியோ ஆதாரங்களை மீட்டெடுத்துள்ளனர்.
Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

18 minutes ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

50 minutes ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

50 minutes ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

51 minutes ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

1 மணத்தியாலம் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

1 மணத்தியாலம் ago