நாடு எங்க போகுதுனே தெரியல.. மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பாட்டிக்கு கூட பாதுகாப்பில்ல.. திமுகவை வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

Spread the love

தமிழ்நாடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் பிரச்சாரமும் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தேனியில் இன்று நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’என்ற பெயரில் பிரச்சாரம் செய்த அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது. ஆடுதுறை பேரூராட்சியில், தலைவர் மீது வெடிகுண்டு வீசி இருக்கிறார்கள். அருகிலிருந்த பலரும் படுகாயம் அடைந்துள்ளார்கள். நூலலையில் உயிர்த்தப்பிய பேரூராட்சித் தலைவர்.

திமுக ஆட்சியில் சிறுமிகளில் முதல் பாட்டிகள் வரை எவருக்குமே பாதுகாப்பு இல்லை. நேற்று இரவு 11:45 மணிக்கு குடிநீர் பைப்பை மூன்று நபர் உடைத்ததாக ஒரு பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் வந்த போலீசாரை அந்த மூன்று நபர்களும் அடித்துக் கதற விட்டிருக்கிறார்கள். போலீசுக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் காப்பது? குற்றவாளிகளுக்கு போலீசை பார்த்தால் பயமாக இல்லை. இதுவரை திமுக, அதிமுக கொண்டு வந்த சட்டத்தை மட்டும் தான் ரத்துச் செய்து இருக்கிறார்கள் வேறு எதையும் செய்ய காணோம்.

திமுக அரசு மக்களுக்காக உழைக்கவில்லை குடும்பத்திற்காக தான் உழைக்கிறது. விலைவாசி பற்றி எதுவும் கவலை இல்லை, அவர்களுடைய கட்சிக்காரர்களின் உயிருக்கே பொறுப்பில்லை, திமுக கட்சி இல்ல கம்பெனியா மாறிடுச்சு. அதிமுக ஜனநாயக கட்சி உழைத்தால் விசுவாசமாக இருந்தால் தொண்டர்கள் கூட பொதுச் செயலாளராக ஆகலாம், ஏன் முதல்வராக கூட மாறலாம். திமுகவில் வாரிசு கட்சி நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு வாரிசு கட்சியை நிறுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். மக்களுக்கு தெரியும் யாருடைய ஆட்சி வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியவை.

Divyamayakannan

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

8 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

10 மணத்தியாலங்கள் ago