தமிழகத்தை மீட்போம்

நாடு எங்க போகுதுனே தெரியல.. மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பாட்டிக்கு கூட பாதுகாப்பில்ல.. திமுகவை வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

தமிழ்நாடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் பிரச்சாரமும் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தேனியில்…

8 மாதங்கள் ago