“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

Spread the love

அமெரிக்காவிற்கு ‘போர் அல்லது ஒப்பந்தம்’ ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்றும், இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தற்போது அமெரிக்காவிற்கு எஞ்சியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் முடிவெடுக்கும் திறன் தற்போது குறுகிவிட்டதாக ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளதாகவும், இது சர்வதேச அரசியலில் அமெரிக்காவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஈரான் உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Soundarya

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

49 minutes ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

50 minutes ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

54 minutes ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

1 மணத்தியாலம் ago

“5 பேருக்கு திமுக காசு கொடுத்துருச்சு!.. 2 பேருக்கு அதிமுக காசு கொடுத்துருச்சு”… நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு… எக்சிட் போல் கணிப்புகளை ஓப்பனாக கலாய்த்த விமர்சகர்கள்…!!!

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…

1 மணத்தியாலம் ago

இது நடந்தால் சினிமாவிலிருந்து விலகுவேன்… நடிகர் சுந்தர்.சி திட்டவட்டம்… திரையுலகில் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…

1 மணத்தியாலம் ago