சிபிஎஸ்இ பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக புதிய (Integrated Payment System IPS) இணையத்தளமானது தொடங்கப்பட்டுள்ளது. அதாவது செய்முறைத் தேர்வுகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலமாக மாணவர்கள் தங்களுடைய செய்முறை தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலேயே செலுத்தலாம். மேலும், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கான அனைத்து தரவுகளும் விரைவில் உள்ளீடு செய்யப்பட உள்ளன.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…