“எங்களால வாழ முடியாது”.. 4 நாட்களாக ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்ட தம்பதியினர்… போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கே.பி ஹெச் பி காலனியில் ராமகிருஷ்ணா ரெட்டி (44) மற்றும் ரம்யா கிருஷ்ணா (38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். 17 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. ராமகிருஷ்ணா ஒரு youtube சேனலில் பணியாற்றி வந்த நிலையில் முன்னதாக பல வியாபாரங்கள் செய்து பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் இவருக்கு கடன் தொல்லை அதிகமாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப தரும்படி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். ஆனால் கடனை அடைப்பதற்கு வழி தெரியாததால் ராமகிருஷ்ணா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர்கள் கத்தியால் குத்தி தற்கொலை செய்வது என்று முடிவு செய்தபோது தங்களை தாங்களே கத்தியால் குத்திக் கொள்ள பயந்துள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தி கொலை செய்ய முடிவு செய்தனர். கடந்த நான்கு நாட்களாக இப்படி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்டனர். இதனால் வயிற்று பகுதியில் தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு ராமகிருஷ்ணா கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்த ரம்யா கிருஷ்ணா கணவரது பிணத்துடனே சனிக்கிழமை வரை சோர்வுடன் கிடந்துள்ளார். உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் தவித்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவிடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற நிலையில் ராமகிருஷ்ணா இறந்து கிடந்தார். அருகில் ரம்யா கிருஷ்ணா அமர்ந்திருந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் அவமானங்களை தாங்க முடியவில்லை, இந்த உலகத்தில் எங்களால் வாழ முடியவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம் என்று எழுதி இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago