Connect with us

CINEMA

நகைச்சுவை நடிகை  அறந்தாங்கி நிஷாவின்… அழகிய குடும்ப புகைப்படங்கள்…

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சொக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில்  2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின்  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

   

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் ர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவர் இந்த சீசனில் FIRST  ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் இந்நிகழ்ச்சியின் மூலம்  வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.அதை தொடர்ந்து  தமிழில் இரும்புத்திரை,  கோலமாவு கோகிலா,  ஆண் தேவதை,  கலகலப்பு,  திருச்சிற்றம்பலம்,   போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

அதன் பிறகு அறந்தாங்கி நிஷா Mr And Mrs சின்னத்திரை,  குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக பணியாற்றியுள்ளார்.அதன் பிறகு ‘பிக் பாஸ் சீசன் 4′  போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் தற்போது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும்’ ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோருடன் நடிக்க உள்ளார் . இத்திரைப்படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது.

நடிகை அறந்தாங்கி நிஷா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top