ஆற்றில் விளையாடிய குழந்தை… பொம்மை என நினைத்து உயிருள்ள முதலையை தூக்கியதால் அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Spread the love
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், சிறு குழந்தை ஒன்று தண்ணீரில் மிக அமைதியாக விளையாடிக் கொண்டிருக்கிறது. எவ்வித பயமுமின்றி தண்ணீருக்குள் கையை விட்டு ஏதோ ஒரு பொருளைத் தேடும் அந்தப் பிஞ்சு குழந்தை, திடீரென ஒரு பொருளைப் பிடித்து மேலே தூக்குகிறது. அது ஏதோ ஒரு பொம்மை என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், வெளியே வந்தது ஒரு உயிருள்ள முதலை என்பது தெரியவந்ததும் பார்ப்பவர்கள் அனைவரும் உறைந்து போயினர்.
கையில் இருப்பது ஆபத்தான முதலை என்று தெரியாமல் குழந்தை செயல்பட்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நீர்நிலைகளுக்கு அருகில் அவர்களை தனியாக விடுவதன் அபாயத்தையும் இந்தக் காணொளி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

7 மணத்தியாலங்கள் ago