அட கடவுளே… எங்கள் ஹூக்கா பார் பத்தி செய்தி போடுறியாடா?… பத்திரிகையாளர் மீது நடந்த கொடூரத் தாக்குதல்… லக்னோவில் பரபரப்பு…!

Spread the love

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ‘மெராஜ் கஃபே’ உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். சட்டவிரோதமாகச் செயல்படும் ஹூக்கா பார் குறித்து செய்தி வெளியிட்டதே இந்த வன்முறைத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

“எங்கள் ஹூக்கா பார் பற்றி ஏன் செய்தி வெளியிடுகிறாய்?” என்று கூறி பத்திரிகையாளரை மிரட்டி, அந்த கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. உண்மைச் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

https://twitter.com/MohdSha13717987/status/2100062224610210102/video/1

சம்பவம் குறித்து காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சட்டவிரோத ஹூக்கா பார் உரிமையாளர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது லக்னோ காவல் துறை, உத்தரப் பிரதேச காவல் துறை எந்த மாதிரியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Swetha

Recent Posts

எல்.ஏ உத்தரவாம்?… கைக்குழந்தைன்னு கூட பாக்காம அடிச்சுட்டாங்களே… 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… லக்கிம்பூர் கேரியில் நடந்த அராஜகம்… பின்னணி என்ன?…

லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…

19 minutes ago

அதிமுகவுக்கு எகிறும் ஆதரவு அலை… EPS-யை சந்தித்து ஆதரவுக் கடிதம்… கொடுத்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி…!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…

21 minutes ago

ஷாக்… அமைச்சரை கழற்றிவிட்ட தவெக… மதுராந்தகம் தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…

28 minutes ago

NDA-வில் இருந்து பாமக விலகலா?… அன்புமணி முடிவால் அதிர்ச்சியில் அதிமுக…!!

அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…

33 minutes ago

CM விஜய்க்கு பறந்த அவசர அப்டேட்… ICU-வில் VS பாபு… நேரில் செல்கிறாரா முதல்வர்?…

ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

40 minutes ago

அமைச்சர்களின் பதவி பறிப்பு…. லண்டனில் இருந்து திரும்பிய CM விஜய்… முதல் அதிரடி வேட்டை ஸ்டார்ட்…!

விஜய் தனது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு காலை 8 மணிக்கு சென்னை திரும்புவதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி பெற்ற கழகம்…

45 minutes ago