ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைத்து வருவதால், அடுத்த 4 முதல் 5 நாள்களுக்குள் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என அவரைப் பராமரிக்கும் மருத்துவக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களிடம் இருந்து அவரது உடல்நலம் குறித்த தகவல்களை அமைச்சர் அருண்ராஜ் தொடர்ந்து சேகரித்து, முதலமைச்சர் விஜய்யிடம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறார். இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய்யும் விரைவில் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாபுவைச் சந்தித்து நலம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…
காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…
மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது…