Categories: சினிமா

அட.. இவர்தான் நடிகர் விக்ரமின் தந்தையா?… என்னது.. அவர் ஒரு புகழ் பெற்ற நடிகரா?…. வைரலாகும் புகைப்படம்….

Spread the love

நடிகர் விக்ரம் தந்தை வினோத் ராஜ் அவர்களின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் எந்த ஒரு முன்னனுபவமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் 1990 இல் கால் பதித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தேசிய விருது, தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது, விகடன் விருது என பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர் ஆகவும், டப்பிங் கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.

சினிமாவில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக நடிப்பில் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். ரசிகர்களுடன் சகஜமாக பழகக்கூடிய இவர் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொள்வார். 1990 வெளிவந்த ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தில் இவர் பயணம் தொடங்கி தற்பொழுது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்து நிற்கிறது.

இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்பொழுது தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.

நடிகர் விக்ரம் சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்ஷிதா என்ற மகளும், துருவ் என்ற மகனும் உள்ளனர். நடிகர் விக்ரம் மகன் ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். நடிகர் விக்ரமின் தந்தையை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் விக்ரமின் தந்தையும் ஒரு நடிகர் தான்.

விக்ரமின் தந்தை வினோத் ராஜ் ஒரு புகழ்பெற்ற நடிகர். இவர் நடிகர் மட்டும் இன்றி ஒரு தயாரிப்பாளரும் ஆவார். கில்லி, திருப்பாச்சி போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் இவர் மரணம் அடைந்தார். தற்பொழுது விக்ரமின் தந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக……

 

Begam

Recent Posts

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

7 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

16 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

22 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

32 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

43 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

1 மணத்தியாலம் ago