பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கத்ரீனா கைஃப். முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த இவர் பலருடன் காதல் வலையில் சிக்கி பிறகு பிரிந்தார். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சல்மான் கான் உடன் காதலில் இருந்து வந்த நிலையில் பல காரணங்களால் அவர் பிரிந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் கவுசலை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கத்ரீனா கைஃப் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடித்து வரும் மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகின்றார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது லோ நெக் ஆடையில் போட்டோ சூட் நடத்தியுள்ள நிலையில் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…