தமிழகத்தை உலுக்கிய ஆவணக்கொலை…! சுர்ஜித்தின் தாய்க்கு பிடிவாரன்ட்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த சுர்ஜித், தனது சகோதரியைக் காதலித்த கவின் என்ற வாலிபரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சுர்ஜித்தின் சகோதரியுடனான காதலைக் கைவிட மறுத்த கவினை, தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இடைமறித்த சுர்ஜித், மிளகாய் பொடி தூவிச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனின் மூன்று ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முக்கியத் திருப்பமாகச் சுர்ஜித்தின் தாயாருக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கில் சம்மனுக்குப் பதிலளிக்காமலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் அவர் இருந்த காரணத்தினால், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், விரைவில் சுர்ஜித்தின் தாயார் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago