திடீர் திருப்பம்…. “2014-ல் விலகல்… 2026-ல் மீட்டிங்”…. ராகுல் – வாசன் சந்திப்பால் மாறிப்போகும் தமிழக அரசியல் களம்….!

Spread the love

காங்கிரஸில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜி.கே. வாசன் இணைக்க உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியுடன் ஜி.கே. வாசன் ஒரே மேடையில் பங்கேற்றதே இந்த ஊகங்களுக்கு முதன்மைச் சான்றாக முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையின் முடிவுகள் மற்றும் வாரிசு அரசியலை விமர்சித்து தனிக்கட்சி தொடங்கிய வாசன், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துள்ளது தமிழக அரசியலில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. தமாகா-காங்கிரஸ் இணைப்பு விழா விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் தொடர்ந்து கூறி வந்தாலும், இது வெறும் நட்புரீதியிலான சந்திப்பா அல்லது காங்கிரஸின் பலத்தை வடமாநிலங்கள் போலத் தமிழகத்திலும் அதிகரிக்க வாசன் எடுக்கும் வியூகமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.

Nanthini

Recent Posts

“பாவம் அந்த பிஞ்சு குழந்தை…” ஸ்கூலில் நண்பர்களுடன் விளையாடிய கடைசி நொடி… விஷப்பாம்பு கடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…

22 minutes ago

அம்மா அம்மா!அழுது தவித்த குழந்தை…போதையில் வீதியில் கிடந்த தாய்… ஓடிவந்து உதவிய பொதுமக்கள்…நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…

33 minutes ago

ஐயோ…! பார்க்கவே பதறுது…! வீட்டு வாசலில் இருந்த சிறுமி… கார் சக்கரத்தில் சிக்கி துடித்த சோகம்… அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…

34 minutes ago

“மின்னல் வேகம்… அலறிய பயணிகள்…” 5 வாகனங்கள் மீது மோதி சீறிப்பாய்ந்த தனியார் பேருந்து… 2 பேர் துடிதுடித்து பலி…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…

52 minutes ago

“சின்ன பையன்னு பார்த்தது தப்பா போச்சே…” பெண்களுடன் வந்த சிறுவன்… சிசிடிவியை பார்த்து ஆடிப்போன ஓனர்… போலீஸ் வலைவீச்சு…!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல்…

1 மணத்தியாலம் ago

“என்ன விட்டுரு… ப்ளீஸ்…” கெஞ்சிய 17 வயது மாணவி…. கழுத்தறுத்து கொன்று அருகிலேயே கிடந்த காதலன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…

1 மணத்தியாலம் ago