Connect with us

TRENDING

இன்னைக்கு இது போதும்… முன்னழகை தூக்கலாக காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும்  ‘மாஸ்டர்’ பட நடிகை… 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர்.

   

இத்திரைப்படத்தில் நிறைய நடிகை மற்றும் நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளில் விஜயின் தோழியாக வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட டாக்டர் மதி கேரக்டரை செய்தவர்தான் இந்த சங்கீதா.

இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார் சங்கீதா.

மேலும் படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் வெளியிடுகின்ற அந்த போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு கூட்டம் இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது ஆயுத பூஜை தனது அம்மாவுடன் கொண்டாடியதாக கூறி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading

More in TRENDING

To Top