Connect with us

TRENDING

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானவர். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலம் கிடைத்தது.

தமிழில் இவர் ராஜா ராணி, திருட்டு விசிடி, காலா, விஸ்வாசம், டெடி, குட்டி ஸ்டோரி, அரண்மனைக்கிளி, நான் கடவுள் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சாக்ஷி அகர்வால் அவ்வபோது தான் எடுக்கும் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இதோ..

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title

author avatar
Mahalakshmi
Continue Reading

More in TRENDING

To Top