Connect with us

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

CINEMA

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு பேச்சிலர் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கினார். ரசிகர்களிடையே பேச்சிலர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Bachelor Tamil Full Movie Starring GV Prakash And Bharathi Review

விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்தார். முனிஸ்கான், பகவதி பெருமாள் உட்பட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேட்டரி நிறுவனம் தயாரித்தது.

   

Bachelor: Plot, run-time, censor, OTT release & more! Tamil Movie, Music Reviews and News

 

இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி டில்லி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பேச்சிலர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Bachelor Bachelor Tamil Movie Review, Story, Rating, 49% OFF

விரைவில் பேச்சிலர் 2 படம் உருவாகும். இந்த படத்தின் கதையை தயார் செய்து எஸ்.ஜே சூர்யாவிடம் கூறினோம். அவரும் கதையை கேட்டு சந்தோஷப்பட்டார். விரைவில் பேச்சிலர் 2 படத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்கும். பேச்சிலர் 3 படத்தில் 60 வயது உச்ச நட்சத்திரம் நடிக்க உள்ளார். பேச்சிலர் 2, 3 படங்கள் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top