உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இப்போது வா வாத்தியார் உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். வா வாத்தியர் படம் வருகிற 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி ஷெட்டி பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கீர்த்தி ஷெட்டி பேசியிருக்கிறார்.
நான் என் அம்மாவுடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது பேய் போன்ற ஒரு உருவத்தை நேரில் கண்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். விளக்கு போட்டதும் உடனே அந்த உருவம் காணாமல் போய் விட்டதாகவும் கீர்த்தி ஷெட்டி கூறியிருக்கிறார். அவர் பரபரப்பாக சொன்னது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, அல்லது பரபரப்புக்காக சொல்லி படத்துக்கு பிரமோசன் செய்யும் யுக்தியா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…