கரூர் சம்பவத்திற்கு பிறகு புதுச்சேரியில் பொதுவெளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் இதில் பங்கேற்று பேச உள்ளார். இந்த கூட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று புதுச்சேரி சேர்ந்த பெண் ஒருவர் முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட முடியை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப் போவதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…