முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

Spread the love

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வதந்திகளும், அதற்கு நடிகை த்ரிஷா தான் காரணம் என்ற செய்திகளும் முற்றிலும் ஆதாரமற்றவை. சமீபத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாகக் கலந்துகொண்ட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, இவர்களுக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

விஜய்யின் பிறந்தநாளுக்கு கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த த்ரிஷா, இந்த ஆண்டு எந்த ஒரு வாழ்த்துப் பதிவையும் வெளியிடவில்லை என்பது உண்மைதான். முதலமைச்சரான பிறகு விஜய் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் த்ரிஷாவின் வாழ்த்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் வாழ்த்து தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இதன் தொடர்ச்சியாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை த்ரிஷா ‘அன்ஃபாலோ’ செய்துவிட்டார் என்ற புதிய வதந்தி பரவியது. ஆனால், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை என்றைக்குமே பின்தொடர்ந்தது இல்லை என்பதே உண்மையாகும்; பின்தொடராத ஒருவரை அன்ஃபாலோ செய்ய வாய்ப்பில்லை. விஜய் மட்டுமல்லாது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சூர்யா உள்ளிட்ட தம்மோடு நடித்த சக முன்னணி நடிகர்கள் யாரையுமே த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

45 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

48 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

58 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

2 மணத்தியாலங்கள் ago