இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இத்திரைப்படத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், அனுயா, சினேகா முரளி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.
இயக்குனர் ராஜேஷ் அவர்களின் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். காமெடி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஜீவா காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை அனுயாவின் காமெடியும் படத்தில் செய்யும் கேலிக்கூத்துகளும் ரசிக்கும்படியாக இருந்தது.
இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு, இதைத்தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அனுயா. தற்பொழுது இவர் பதிவு செய்த லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘SMS பட நடிகையா இவர்? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…