தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் சரவணன். இவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார் நடிகர் சரவணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் சரவணன் சூர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் சம்மதத்துடன் அதன்பிறகு இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். தற்பொழுது இவர் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சரவணன் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…