இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இத்திரைப்படத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், அனுயா, சினேகா முரளி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.
இயக்குனர் ராஜேஷ் அவர்களின் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். காமெடி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.
இந்த படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்து இருந்தவர் நடிகை சினேகா முரளி. தனது நடிப்பால் இவர் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சினேகா முரளி. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது?’ என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.
பெங்களூருவில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் வந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த தொழிலதிபர் ஒருவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து…
அண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆடம்பரமான வீடு மற்றும் வசதிகளைக் கண்டு ஈர்க்கப்பட்ட 26 வயது இளம்பெண், தனது…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓய்வுபெற்ற டிஜிபி-யுமான ஆர். நடராஜ் விரைவில் தமிழக…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினரான சரவணன், ₹20 கோடி மோசடி புகாரில் போலீசாரால்…
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர், பயணம் முடிந்த பிறகு அந்த வாகன ஓட்டுநர்…
தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக…