‘அம்மா நான் திரும்பி வந்துட்டேன்’…! வெளிநாட்டிலிருந்து சர்ப்ரைஸாக வந்து அம்மா மற்றும் தங்கைக்கு shock கொடுத்த நடிகர் யுதன் பாலாஜி…!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ இதன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் பாலாஜி. அதன் பின்னர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2006 முதல் 2009 வரை ஒளிபரப்பான இந்த தொடர் பள்ளி பருவ வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இத்தொடரில் நடித்த நடிகர்கள் பலரும் தற்பொழுது பிரபலங்களாக வலம் வருகின்றனர். அவ்வாறு ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஒருவர்தான் நடிகர் பாலாஜி. இவர் 2016ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக  2018 ல் விவாகரத்து பெற்றனர். இவர் தற்பொழுது தமிழ்நாட்டிலேயே இல்லை.  இவர் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சர்ப்ரைஸாக வந்துள்ளார். அவரை கண்டதும் அவருடைய அம்மா மற்றும் தங்கை இருவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். மேலும் அவருடைய தாய் மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சியதும், தங்கை அண்ணனை கட்டிபிடித்துக் கொண்டதும் எமோஷனலான தருணங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…

4 minutes ago

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

12 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

20 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

21 minutes ago

“நான் தான் விஜய்யை தனியாக அனுப்பினேன்.. அதற்கு காரணம்”… முதல்முறையாக மௌனம் கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…

27 minutes ago

“விஜய்க்கு இது முன்னாடியே தெரியும்”… ஜனநாயகன் விவகாரத்தில் உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்… பகீர் கிளப்பும் தகவல்…!

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…

37 minutes ago