இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ஞானவேல் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் புதுமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். புது முக நடிகை ஸ்வேதா திரிபாதி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவர்களுடன் படத்தில் வேலராமமூர்த்தி, விக்னேஷ் காந்த், மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்த பின்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நம்மில் பலருக்கு இவரை ஒரு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல செப் மற்றும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் என்ற பெயரில் கேட்டரிங் கம்பெனி ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…