Categories: சினிமா

இந்தியில் நடிச்சாலும் நீங்க ஜெயிக்க முடியாது… தமிழில்தான் நீங்க சூப்பர் ஸ்டார் ஆக முடியும் – ரஜினிக்கு ஜாதகம் எழுதிய பிரபல நடிகர் சொன்ன அட்வைஸ்!

Spread the love

காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு ஜோதிடர் என்பது பலருக்கும் தெரியாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, முள்ளும் மலரும் படத்தில் நானும் ரஜினியும் ஒன்றாக நடித்தோம். அப்போது ஒருநாள் எனக்கு நீங்க ஜாதகம் போட்டு தரணும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். அதனால் அடுத்த ஷூட்டிங் போகும் போது நான் புத்தகமெல்லாம் எடுத்துட்டு போய் அவருக்கு ஜாதகம் போட்டுக் கொடுத்தேன்.

அப்போது அவர் என்னிடம், நான் எல்லா மொழிகளிலும் நடிப்பேனா? இந்தியில் நான் நடிப்பேனா என்று கேட்டார். உங்களுக்கு தமிழ்தான். இந்தியில் நீங்க நடிச்சாலும் கண்டினியூ பண்ண முடியாது. இந்தி தெலுங்கு கன்னடம் என எந்த மொழியில் நடித்தாலும் நீங்கள் தமிழில்தான் சூப்பர் ஸ்டாராக வர முடியும். இன்னும் 2 அல்லது 3 படங்களில் உங்களது சம்பளம் ஏறிவிடும் என்று சொன்னேன். இப்போது ரஜினியிடம் இருப்பது நான் போட்டுக்கொடுத்த ஜாதகம்தான் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

5 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

14 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

19 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

29 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

41 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

59 minutes ago