சென்னையில் நடந்த சிறை பட விழாவில் திருப்பூர் சுப்ரமணியன் பேசியதாவது, ஒரு படத்தின் வெற்றி இயக்குனர் கையில் இருக்கிறது. ஹீரோவை புகழ்வதை விட இயக்குனரை பற்றி பேசினால் அதுதான் வெற்றிப்படம். டைரக்டர்கள் சொல்கிறபடி நடிகர்கள் கேட்டால் அந்த படம் பெரிய ஹிட் ஆகும்.
இப்போது தமிழில் வெற்றி படங்கள் குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம். அவர்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் இன்னும் நிறைய வெற்றி படங்கள் உருவாகி இருக்கும். இயக்குனர் மனதில் நினைப்பதை படத்தில் சொல்ல முடிவதில்லை. ஒரு படம் ஆரம்பிக்கும் போதே அதை தனது குழந்தை மாதிரி இயக்குனர் வளர்க்கிறார். அதை கை கால் பிய்த்தால் என்னாகும்.
அந்த காலத்தில் 100 படங்கள் வந்தால் 80 படங்கள் வெற்றி பெறும். ஹீரோ தலையீட்டுக்கு பின்புதான் அந்த வெற்றி விகிதம் குறைந்தது. 2025ம் ஆண்டில் சினிமா மோசமாக உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மோசமான சூழல் வந்தது. அடுத்த ஆண்டாவது சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று திருப்பூர் சுப்ரமணியன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…