ஒடிஷா மாநிலத்தில் தெருவோரத்தில் கிறிஸ்தவ மதச் சின்னங்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபாரிகளை, ஒரு கும்பல் மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வியாபாரிகளிடம் சென்ற மதவாத கும்பல், “இது இந்து ராஷ்டிரம், இங்கே கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது” என்று கூறி ஆவேசமாக மிரட்டியுள்ளனர்.
அங்கிருந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டதோடு, அந்த இடத்தை விட்டு அவர்களை வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…