Categories: சினிமா

என்னது 300 கோடியா?.. தலைவர் 172..! விஜயால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் ரஜினி..!!

Spread the love

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த திரைப்படம் அதே அளவுக்கு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து திரைப்படத்திற்கு தேர்வு செய்துள்ளார்; தலைவர் 171 என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகை சோபனா, ரன்வீர் சிங் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாலங்கள் நடிக்க உள்ளதாக புதிய புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது ஏ எல் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு தான் நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தலைவர் 172 திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதாவது படத்தை தயாரிக்க தில் ராஜு மற்றும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளம் இதை கேட்ட பலரும் ஏற்கனவே தில் ராஜு நடிகர் விஜய்யை வைத்து எடுத்த வாரிசு திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் இந்த திரைப்படத்தின் நிலைமை என்னவோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

7 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

16 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

22 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

32 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

43 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

1 மணத்தியாலம் ago