#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்றாக இருப்பது பாக்கியலட்சுமி. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இன்றைய ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கின்றது. அதில் ஈஸ்வரி எழிலிடம் எனக்கு தெரியாது எப்படியோ இந்த வீட்டில் ஒரு குழந்தை சத்தம் கேட்டு ஆக வேண்டும் .
நீ தான் படம் எடுத்துட்டல இப்பயாவது ஒரு பிள்ளையை பெத்துக்கோ என்று கூறுகிறார் ஈஸ்வரி. இதே சமயத்தில் ராதிகா வாந்தி எடுக்கிறார். கோபி என்ன ஆச்சு என்று கேட்க வாங்க மெடிக்கல் போயிட்டு வரலாம் என்று கூப்பிடுகிறார். மெடிக்கலுக்கு சென்று பிரக்னன்சி கிட் ஒன்றை வாங்கி செக் செய்யும் போது இரண்டு கோடு வந்து விடுகின்றது. இதை பார்த்த கோபி ஷாக் ஆகிறார்.
விரைவில் பாக்கியலட்சுமி வீட்டில் மற்றொரு குழந்தை சத்தம் கேட்கும் என்று தெரிகின்றது. இந்த ப்ரோமோ வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் என்னடா சீரியல் எடுக்குறீங்க கல்யாணமாகி பேரன், பேத்தி எடுத்த வயசுல குழந்தையா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த செய்தியை ஈஸ்வரி கேட்டால் என்ன ஆகுமோ? என்பதுதான் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பள்ளிப் பாடநூல் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் போன்ற வழக்கமான வரதட்சணைகளை முற்றிலும் மறுத்து, சமூகத்திற்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகம் அருகே, வழக்கு விசாரணைக்காக வந்த மனைவியை அவரது கணவரே…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயம் குறித்த வழக்கில்,…
400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை புழல் மத்திய சிறையில்…
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் மற்றும் கூட்டுத் தலைமை கோரிக்கைகள் தமிழக அரசியலில் பெரும்…