Categories: சினிமா

தன்னை சினிமாவில் வளர்த்துவிட்ட பிரபல இயக்குனரோடு மீண்டும் கைகோர்த்த நடிகர் மணிகண்டன்… அப்போ அடுத்த ஜெய்பீம் Loading-ஆ..?

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் தான் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தில் அவருடைய நடிப்பின் மூலமாக அனைவருடைய கவனத்தை ஈர்த்திருந்தார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன் ,ஆர் ஜே சிவசங்கரி, பிரவீன் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும் இவர் குட் நைட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்திற்கு “மக்கள் தலைவன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காலா படத்தில் மணிகண்டனை அறிமுகப்படுத்திய பா.ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார். பாரஞ்சித்தின் ஏ.டி.குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

2 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் – உதயநிதி ரகசிய கூட்டணி?”…. இதுவரை தமிழக அரசியல் கண்டிராத அந்த ‘ஒரு’ சம்பவம்.. அலறும் அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்…!

தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பரஸ்பர அரசியல் பகைமைத் தடையை உடைத்து, தற்போதைய முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சித்…

7 minutes ago

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

55 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

1 மணத்தியாலம் ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

1 மணத்தியாலம் ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

1 மணத்தியாலம் ago