தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அதன் பிறகு தற்போது குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சினிமா விமர்சகர்கள் vs நடிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மகேந்திரன் பேசினார்.
அப்போது நான் ஒரு படத்தில் கெட்ட வார்த்தை பேசி நடித்தை ஒரு விமர்சகர் விமர்சித்தார். நான் கெட்ட வார்த்தை பேசுவதை பெண்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள் என்று மகேந்திரன் கூறினார். இதற்கு கெட்ட வார்த்தை பேசுவதில் என்ன பெருமை? அதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? என்று அவர்களுக்கு எதிர்ப்பு வருகிறது. ஆனால் மகேந்திரன் தொடர்ந்து விவாதம் செய்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறை பகுதியில், ஓய்வுபெற்றப் பள்ளி ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…
நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…
ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…
தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…