தமிழ் திரையுலகின் சகாப்தமாகத் திகழ்ந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 1950-இல் ‘சௌகார்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பால் அப்படத்தின் பெயரையே அடைமொழியாகப் பெற்றவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத காவியப் படங்களில் நடித்த இவர், நகைச்சுவை, குணச்சித்திரம், சோகம் என அனைத்துத் தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய இணையற்ற சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவித்தது. அவரது மறைவு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…