Categories: இந்தியா

கடலை மிட்டாய் திருடியதாக கூறி… 5 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடைக்காரர் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் பெட்டிக்கடை ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்கடையில் 5 சிறுவர்கள் மிட்டாய் வாங்க சென்றுள்ளார்கள். அப்போது கடைக்காரர் பொருள் எடுப்பதற்காக பின்பக்கமாக திரும்பிய போது சிறுவர்கள் கடையில் இருந்த கடலை மிட்டாய் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த கடைக்காரர் ஐந்து சிறுவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் தன்னுடைய மகன் மற்றும் கிராமத்தில் உள்ள சிலரோடு சேர்ந்து ஐந்து சிறுவர்களின் ஆடைகளை  கலைந்து அவர்களை நிர்வாணப்படுத்தியுள்ளார்.

பிறகு அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து சுண்ணாம்பு பூசி சிறுவர்களை நிர்வாணமாக கிராமத்தை சுற்றிவர வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வந்து இணையத்தில் வைரல் ஆகியது. இதனை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

குஷியோ குஷி… குடும்பத்தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்….!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…

6 minutes ago

“47-ல் 6 போச்சு.. இப்போ 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம்?”….. எடப்பாடி தலையில் இடியை இறங்கிய செங்கோட்டையன்…. பரபரப்பு பேட்டி….!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…

10 minutes ago

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

16 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

46 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

53 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

1 மணத்தியாலம் ago